
மற்ற துறைகளுக்கில்லாத சில சிறப்பியல்புகள் சட்டத்துறைக்கு உள்ளது . மற்ற துறைகளில் படிப்பவர்களுக்கும் , பணியிளிருப்பவர்களுக்கும் தொடர்புகள் அதிகம் இருப்பதில்லை .ஆனால் சட்ட துறையில் இந்த இரு தரப்பினர்க்கும் தொடர்பு அதிகம் .அதுமட்டுமல்லாது. சட்டப் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்கள் மற்றும் பிற அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் "BAR COUNSEL OF INDIA ".வால் வழங்கப்படுகிறது .
அதாவது வளரும் வழக்கறிஞர்கள் சிறப்பனவர்களாக உருவாக்குவதில் பணியில் உள்ள வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர் . வேறு எந்த துறைகளிலும் பணியில் இருப்பவர்கள் மாணவர்களை உருவாக்குவதில்லை .ஆகவே சட்ட கல்லூரிகளிலிருந்து சிறந்த சட்ட வல்லுனர்கள் உருவாக வேண்டும் என்றால் வழக்குரைஞர்களின் பங்கு அவசியம் .
சட்டக்கல்வியில் உளவியல் (psychology) ஒரு பாடமாக சேர்க்கப்பட வேண்டும். மனிதனின் மனதினை பற்றி புரிந்து கொண்டால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும் .
சட்ட பாடங்களில் சட்டவியல் (jurisprudence),மக்களாட்சி தத்துவங்கள் (democracy ) போன்ற பாடங்களும் மனிதனின் உளவியல் பற்றி பேசுகின்றன .
ஜீன் பேச்சலர் ன் "Analytical survey of Democracy" என்ற நூலில் மனிதனையும் அவன் மனநிலையையும் பல்வேறு விதமாக பிரித்து ஆராய்கிறார்.சட்ட கல்வியில் சேர்க்கப்பட்டுள்ள "political science " ன் நோக்கமும் சமுகத்தை புரிந்து கொள்வேதற்கே .'தனிப்பட்ட மனிதனின் மனதினைபற்றி புரிந்து கொண்டவன் ஒட்டு மொத்த மனித சமுகத்தின் மன நிலையையும் அறிய முடியும் ' என்கிறார் விவேகனந்தர் .

உளவியலையும் ஒரு பாடமாக சேர்த்தால் நமது சட்டத்துறைக்கு சிறந்த சட்ட வல்லுனர்கள் கிடைப்பார்கள் என்பதில் ஐயமில்லை .
photography : asuvathaman
All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark.
ReplyDeleteWhere can we go to find God if we cannot see Him in our own hearts and in every living being.
Swami Vivekananda
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
http://sagakalvi.blogspot.com/
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி